KOLNews

83..இது கபில்தேவின் கதை..!

சராசரி இந்திய இளைஞர்களுக்கு சினிமாவை விட உற்சாகமூட்டும் விஷயம் கிரிக்கெட். இதை புரிந்து கொண்டு,முன்னாள் இந்திய அணியின் கேப்டன் தோனியின் வாழ்க்கை படமாக்கப்பட்டு பெரும் வெற்றிபெற்றது, 

அந்தவகையில், தற்போது 1983ஆம் ஆண்டு  கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் ' 83 .

அப்போது உலக கோப்பையை இந்தியாவுக்கு பெற்றுத்தந்த கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ளார் . படத்தை கபீர் கான் இயக்கியுள்ளார். 

83 The Film- Kapil Dev describe Madan Lal revenge story? Ranveer Singh  recreated! How did Madan Lal take revenge? Kapil Dev narrated the story,  Ranveer Singh recreated it! » Press24 News English

படத்தில் கபில் தேவின்  கதாபாத்திரத்தின் உண்மைத்தன்மையை ரசிகர்கள் உணரும் வகையில் இருக்க , கபில் தேவே நேரடியாகவே ரன்வீர் சிங்கிற்கு பயிற்சி அளித்துள்ளார் .

Ranveer Singh's 83 trailer out! Kapil Dev backs 'the story of his team',  Abhishek Bachchan and more celebs react

படத்தில் கபில் தேவின் மனைவியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார் . தஹீர் ராஜ் பாசின் , சாகீப் சலீம் , ஆமி விர்க் , ஜீவா , அம்ரிதா பூரி உள்ளிட்ட பலர் இந்திய அணியின் வீரர்களாக நடித்துள்ளனர் . 

நேற்று வெளியான இப்படம், தமிழ் , தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் டப் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

English Summary

83..This is Kapil Dev's story ..!

Latest Articles

KOLNews