KOLNews

மீண்டும் ..! - சிம்பு - கௌதம் மேனன் வெற்றி கூட்டணி

2010 ல் சிம்பு , த்ரிஷா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான  'விண்ணைத் தாண்டி வருவாயா' , படம். சிம்புவின் திரை வாழ்க்கையில்  மைல்கல்லாக  அமைந்த இப்படத்திற்கு பின் மீண்டும் சிம்புவும் கௌதம் மேனனும் இணைந்து 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படத்தை 2016இல் அளித்தார்கள். 

இந்நிலையில் மீண்டும்  இருவரும் இணைகிறார்கள்.  இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார் . மத்தியில் சிம்பு - கௌதம் மேனன் இணையும் படத்துக்கு 'நதிகளிலே நீராடும் சூரியன்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது . இசை - ஏ.ஆர் . ரஹ்மான் , பாடலாசிரியர் கவிஞர் ஒலிம்பி அறிவிப்பு தாமரை , 

இதற்கிடையே, நதிகளிலே நீராடும் சூரியன் படத்துக்குப் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுவதாகத் தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

English Summary

Again ..! - Simbu - Gautham Menon Victory Alliance

Latest Articles

KOLNews