KOLNews

நான் கர்ப்பமாக இருக்கிறேனா..? - நடிகை இலியானா விளக்கம்.

நடிகர் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை இலியானா. இவர் தெலுங்கு, இந்தியிலும் மொழி  படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ நீபோன் என்பவற்றின் காதல் வலையில் விழுந்த இலியானா, அவருடன் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு காதலை உறுதிப்படுத்தி வந்தார். 

Is Ileana D'Cruz pregnant? Here are some likely proofs

இதனையடுத்து அவர்களுடைடையே ரகசிய திருமணம் நடந்து விட்டதாக கிசுகிசு கிளம்பியது. இருப்பினும் அன்மைநாட்களாக அவர்களுக்கிடையே பிரிவு ஏற்பட்டுவிட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இலியானா கர்ப்பமாக இருந்தார் என்றும், கருக்கலைப்பு செய்தார் என்றும், காதல் தோல்வி மன உளைச்சலில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்றும் வதந்திகள் கிளம்பின.

Ileana D'Cruz and Andrew Kneebone Finally Quash Pregnancy Rumours (Picture  Inside) | India.com

இந்நிலையில் இதனை மறுத்துள்ள இலியானா, இது தொடர்பாக கூறுகையில், “நான் கர்ப்பமாக இருந்தேன். கருக்கலைப்பு செய்தேன் என்று வெளியான தகவல்கள் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. நான் தற்கொலைக்கு முயன்று பிறகு உயிர்பிழைத்ததாக எனது வேலைக்காரி சொன்னார் என்றும் தகவல் வெளியானது. எனக்கு வேலைக்காரியே இல்லை. நான் தற்கொலைக்கு முயற்சி செய்யவும் இல்லை. இப்போது உயிருடன்தான் இருக்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.

English Summary

Am I pregnant ..? - Description of actress Ileana.

Latest Articles

KOLNews