KOLNews

வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..! - மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நடிகர் விஜய்யின் அடுத்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் , பெயரும் வெளியாகிவிட்டது . 

இன்று விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி விஜய் ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில்,  நேற்று வெளிவந்துள்ள # Thalapathy65 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

பீஸ்ட் ( Beast ) என பெயரிடப்பட்டு வெளியாகியுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது . படம் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்ததாக இருக்கும் என்பதை உணர்த்தும் வண்ணம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளது . 

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக்கியுலா நிலையில், அவரது ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் படம் குறித்து மகிழ்ச்சியுடன் சிலாகித்து பதிவிட்டு வருகின்றனர் 

English Summary

First look poster released ..! - Vijay fans happy

Latest Articles

KOLNews