KOLNews

எனக்கும் தேவைகள் இருக்கு..! - ஸ்ருதி ஹாசன்

தெலுகு மற்றும் கன்னட மொழிகளில் 150 கோடியில் உருவாகும் 'சலார்' படத்தில் நாயகன் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்ருதி ஹாசன். நாடெங்கும் கொரோனா தொற்று பரவி பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ள சூழலில் தனது வாழ்க்கை எப்படி உள்ளது என்பது குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

प्रभास की एक और बहुभाषी फिल्म - Salaar, श्रुति हासन हैं सह-कलाकार -  पृष्ठभूमि

நல்ல வேளை, கொரோனா காலத்திற்கு முன் நான் வீடு வாங்கிவிட்டேன். புத்திசாலித்தனமாகவே என் பொருளாதார முடிவுகளை எடுத்துள்ளேன் என தெரிவிக்கும் ஸ்ருதி,  இந்த கொரோனா காலத்திலும் தனது பில்களை தானே செலுத்த  வேலை செய்து வருவதாகவும், தனது அப்பா, அம்மா உதவும் வகையில் வைத்துக்கொள்வதில்லை என்கிறார்.

Shruti Haasan Shares Her Picture From The Sets Of Prabhas' Salaar; Heavy  Security At Shooting Location - Filmibeat

ஒரு தொற்றுநோயை எதிர்கொள்வது எளிதல்ல என கூறும் சுருதி . " மாஸ்க் இல்லாமல் படப்பிடிப்பில்  இருப்பது மிகவும் பயமாக இருக்கிறது, இருந்தும் , பிறரை போலவே எனக்கு பணத்தேவைகள் இருப்பதால்  மீண்டும் வேலைக்குச் செல்ல வேண்டும். அவர்கள் படப்பிடிப்பை நடத்த தயாராக இருக்கும்போது  ​​நான் நான் முடிக்க வேண்டிய காட்சிகளை முடித்து கொடுக்க வேண்டிய கடமை இருக்கிறது,.என்கிறார் தொழில் சிரத்தையுடன்..

 

 

English Summary

I have needs too ..! - Shruti Hassan

Latest Articles

KOLNews