KOLNews

அதுக்கு...இது தான் காரணம்..! - ரகுல் பிரீத் சிங்

தமிழில் சில படங்களிலும், தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்த பின்னும் நடிகை ரகுல் பிரீத் சிங்குக்கு எதிர்பார்த்த அளவு பட வாய்ப்புகள் வரவில்லையாம்.

அதற்கு தான் நடித்த படங்களில் தொடர்ந்து கவர்ச்சியாக நடித்ததும் ஒரு காரணம் என கூறியிருக்கிறார்  ரகுல் பிரீத் சிங்.  

Image result for rakul preet singh hotஆனால் அந்த தவறை தற்போது புரிந்து கொண்டதாகவும், . தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு பிரச்சினைகொடுக்காமல், சம்பள விஷயத்தில் கூட விட்டு கொடுத்து  படப்பிடிப்புக்கு சரியான நேரத்துக்கு வரும் நடிகையாக இருந்தும் கூட தனக்கு வாய்ப்புகள் குறைக்கிறதென்றால், அதற்கு தான் கவர்ச்சியாக நடித்தது தான் காரணம் என நினைக்கிறார் ரகுல் பிரீத் சிங்.

இனி, நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக கூறும் ரகுல் பிரீத் சிங், அதற்காக தன் உடல் அழகை மேம்படுத்த  சைவ உணவு பழக்கத்திற்கு மாறியுள்ளதாகவும் கூறுகிறார்.

English Summary

It's the reason ..! - Ragul Preet Singh

Latest Articles

KOLNews