KOLNews

மட்டன் கடை க்கு என் பெயரா..? - ஆச்சரியப்பட்ட சைவ உணவு பிரியர் சோனு சூட்..! .

கரோனா பொதுமுடக்ககாலத்தில் சிரமத்திற்கு உள்ளான பலருக்கும் உதவிகள் செய்து இந்திய அளவில் புகழ் பெற்றவர் பாலிவுட் நடிகர் சோனு சூட் .

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர், பொதுமுடக்க காலத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பலரும் தங்களது சொந்த ஊருக்கு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து தந்தார் . அத்துடன், புலம்பெயர் தொழிலாளர்கள் சிலரை விமானம் மூலமாகவும் சொந்த ஊருக்கு அனுப்பி வந்தார் . 

சோனு சூட்டின் இந்த உதவிகள் மக்களின் பாராட்டை பெற்றன. நடிகர் என்பதையும் மீறி , மனிதநேயமிக்க மனிதராக பார்க்கப்பட்டார் சோனு சூட்.  இந்நிலையில், இவர் செய்து வரும் நல்ல காரியங்களால் மனம் கவரப்பட்ட  அவருடைய ரசிகர் ஒருவர் , தெலங்கானாவில் சோறு சூட் பெயரில் ஆட்டு இறைச்சி ஒன்றை நடத்தி வருகிறார் .

இது குறித்த தகவலாய் கேட்டு, அதற்கு கருத்து தெரிவித்துள்ள சோனு சூட்  , சைவ உணவுப் பழக்கம் உள்ளவன் நான் , ஆட்டு இறைச்சிக் கடைக்கு என் பெயரா ? சைவ உணவு தொடர்பான கடை திறப்பதற்கு நாள் உதவமுடியுமா ? என்று கேட்டுள்ளார் . 

English Summary

My name for mutton shop ..? - Surprised vegetarian Sonu Sood ..! .

Latest Articles

KOLNews