KOLNews

செக்ஸ் உறவு அவசியம் .! - பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கருத்து..!

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் செக்ஸ் உறவு குறித்து தனது மேலான கருத்தை கூறி சமூக வலைத்தளங்களை பரபரப்புக்கு உள்ளாகியுளார்.

அதாவது, செக்ஸ் உறவை வெறுக்கத்தக்க ஒன்றாக நினைக்காமல் பொறுப்பான செக்ஸ் உறவுக்குத் தங்கள் பிள்ளைகளைப் பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Image result for kangana ranaut having sex

மேலும், தான் செக்ஸ் உறவில் ஈடுபட்டதை அறிந்த தனது பெற்றோர் அதிர்ச்சியடைந்ததாகக் கூறுகிறார் கங்கனா. பிங்க்வில்லா என்கிற இணையத்தளத்தில் இது குறித்து  கங்கனா ரனாவத் தெரிவித்திருப்பதாவது..

செக்ஸ் உறவு என்பது அனைவருடைய  வாழ்விலும் முக்கியமானது. உங்களுக்கு செக்ஸ் உறவு அவசியம் என்றால் அதை எடுத்துக்கொள்ளுங்கள். அதேசமயம், அதன் மீது அளவுக்கதிகமான ஈடுபாட்டுடன் இருக்கவேண்டாம். தங்களுடைய பிள்ளைகள் செக்ஸ் உறவில் உள்ளதை எண்ணி பெற்றோர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். பிள்ளைகளும் பொறுப்பான செக்ஸ் உறவில் ஈடுபட வேண்டும். நான் செக்ஸ் உறவில் உள்ளதை கேள்விப்பட்ட  எனது பெற்றோர் அதிர்ச்சியடைந்தார்கள். தங்களுடைய பிள்ளைகளின்  செக்ஸ் உறவுக்குப் பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் .

கங்கனா ரனாவத்தின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவும் விமர்சனமும் அதிகளவில் பதிவிடப்பட்டு வருகிறது.

English Summary

Sex is essential. - Bollywood Actress Kangana Ranaut Commenting!

Latest Articles

KOLNews