KOLNews

நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச குறுஞ்செய்தி..! - சைபர் கிரைம் போலீசில் புகார்

கடந்த 2106இல் நடத்தப்பட்ட  தென்னிந்திய அழகி போட்டியில் பட்டத்தை வென்றவம், பிரபல நடிகையும், 'பிக் பாஸ்' நிகழ்ச்சி பிரபலமுமான சனம் வெட்டியின்  வாடஸ் அப் எண்ணிற்கு  மர்ம நபர் ஒருவர்  ஆபாச குறும் செய்தி அனுப்பியதாக சொல்லப்படுகிறது. 

முன்னதாக இது குறித்து சைபர் கிரைம் போலிசில  நடிகை சனம் வெட்டி புகார் அளித்துள்ளார் 

அம்பலி , மாயை , விலாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துடன், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமும் பிரபலமானார்  நடிகை சனம் ஷெட்டி , இந்நிலையில் , தனது தொலைபேசி எண்ணிற்கு மரம நபர் ஒருவர் வாட்ஸ் அப் மூலம் ஆபாச குறுகுசெய்திகள் மற்றும் புகைப்படங்கள் அனுப்பி வருவதாக , அடையாறு சைபர் கிரைம் போலிசில் சனம் ஷெட்டி பகார அளித்துள்ளார் . 

அதையடுத்து, மாம நபரின் தொலைபேசி எண்ணைப் பெற்று அடையாறு சைபா கிரைம் போலீசார விசாரணை நடத்தி வருகின்றனர் . 

English Summary

SMS to actress Sanam Shetty ..! - Complain to the Cyber Crime Police

Latest Articles

KOLNews