KOLNews

விஜய் தேவரகொண்டா..! - 'லைக்'குகளை அள்ளும் புதிய புகைப்படம்..!

தற்போதைய இளம் தென்னிந்திய  நடிகர்களில் மொழிகளை கடந்து பல இளம் உள்ளங்களை வசியபுடுத்தி உள்ளவர் தெலுங்கு படவுலகின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா. 

அவரது புகழுக்கு சாட்சியாக தற்போது  இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள  புதிய புகைப்படம் 1.9 மில்லியன் லைக்குகளை பெற்றிருக்கிறது. அதில் அவர் நீண்ட தலைமுடியுடன்  வெள்ளை நிற சட்டை அணிந்து இருப்பது சமூகவலைத்தளங்களில் சிலாகிக்கப்படுகிறது. படத்தை வெளியிட்டுத்தடன், : "தனது வேலை அழுத்தத்திலிருந்தும்,, தான் ஒரு நடிகராக இருக்கும் உணர்வதிலிருந்து தப்பித்து இயல்பாக இருக்கும், எனது சொர்க்கம் ஐரோப்பா என குறிப்பிட்டுள்ளார்.  மிக முக்கியமாக தனது உணவு சொர்க்கம் என ஐரோப்பாவை குறிப்பிட்டுள்ளார் விஜய் தேவரகொண்டா.

Food Is A Big Part Of Vijay Deverakonda's “Happy Escape” To… Guess Where –  News Yaari

இவரின் அடுத்த படத்திற்கு  "ஃபைட்டர்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில்  நடிகை அனன்யா பாண்டேவுடன் கைகோர்க்கிறார் விஜய் தேவரகொண்டா. இப்படத்தை பிரபல இயக்குனர் பூரி ஜகந்நாத் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary

Vijay Devarakonda ..! - New photo that captures the likes ..!

Latest Articles

KOLNews