ஆல்பகோடா பழம் என்றாலே, அது வாந்தி ஏற்படும் உணர்வை தடுக்க கூடிய ஒன்றானதாகவும், கர்ப்பமான பெண்களுக்கானது எனும் பொதுவான புரிதல் நம்மிடம் உள்ளது. உண்மையில் இவை தவிர வேறு பல பலன்களும் ஆல்பகோடா பழத்தில் உள்ளது.
ஆல்பகோடா பழம் 2 , சீரகம் 20, இவ்விரண்டையும் வெந்நீரில் ஊறவைத்து அதிகாலையில் குடித்து வந்தால் அஜீரணக் கோளாறுகள் குணமாகும். அதே போல, ஆல்பக்கோடா பழம் 2, குல்கந்து 1 ஸ்பூன், இரண்டையும் சேர்த்து இரவில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.

2லிருந்து 5வரையிலான ஆல்பக்கோடா பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தலைவலி, தாகம், சொறி, சிரங்கு போன்றவை குணமாகும். மேலும், ஆல்பக்கோடா பழத்தை மூன்று மணி நேரத்திற்கு ஒரு பழம் என்று சாப்பிட்டால் காய்ச்சல் படிப்படியாக குணமாகும்.
English Summary
Alpacoda is not only for that ..!