KOLNews

இரத்த சோகையா.? - கவலை வேண்டாம் !

இரத்த சோகை என்பது , உடலில் ஹீமோகுளோபின் அல்லது இரத்தச் சிவப்பு அணுக்கள் குறைவுபடுவத ரத்த சோகை என்கிறோம். . ஹீமோகுளோபின் என்பது , திசுக்களுக்கு ஆக்சிஜனைக் கொண்டுசெல்லும் , இரத்தச் சிவப்பு அணுக்களிலுள்ள ( RBC ) இரும்புச் சத்து நிறைந்த புரதமாகும் . 

Anemia in the Older Adult: 10 Common Causes & What to Askஉங்களின்  இரத்தத்தில் ஹீமோகு பினின் அளவு மிகக் குறைவாக உள்ளது என கூறினால், அதை இரத்த சோகை என புரிந்து கொள்ளலாம். . அதாவது உடலில் போதியளவு ஆக்சிஜன் வழங்கப்படாதிருக்கும் நிலையாகும் . இது உடல் வெளுத்து போகுதல், களைப்பு அல்லது சோர்வு , மற்றும் உடற் பலவீனத்வை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இரத்த சோகை ஒரு குறுகிய காலத்துக்கோ  அல்லது ஒரு நீண்ட காலத்துக்கோ நீடிக்கலாம் . 

17 Signs You Have Iron Deficiency | Slideshow | The Active Times

குறிப்பாக மாதவிலக்கு காரணமாக இரத்த சோகையின் அளவுகளில் ஏற்றம் இரக்கம் உள்ள வாய்ப்புள்ளது. இரத்த சொக்காயின் தீவிரம் குறைந்த நிலைமைகளில் , உணவு முறையில் ஒரு எளிமையான மாற்றம் செய்தால் போதுமானது. ஆனால் தீவிரம் கூடிய நிலைகளுக்கு மருத்துவச் சிகிச்சைகள் தேவைப்படுகின்றன . 

கீரை கூட்டு | Keerai Kootu Recipe - Tamil BoldSky

பொதுவாக இரத்த சோகையை எளிதாக குணமாக்க, அரைக்கீரையுடன், சிறுபருப்பு சேர்த்து, தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால், உடலில் ரத்த உற்பத்தி அதிகமாகி ரத்த சோகை மறையும். அதே போல, கல்யாண முருங்கைக்கீரையுடன், மிளகு பூண்டு அவித்து சாப்பிட்டால் இரத்த சோகை குணமாகும். 

மேலும், சிலர் வேப்பிலையை மென்று தின்று வெந்நீர் குடித்தும் இரத்த சோகையில் இருந்து மீள்வர். ஆனால் இது மிகவும் கசப்பு என்பதால் குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு கொடுக்க வேண்டாம். 

English Summary

Anemia? - do not worry !

Latest Articles

KOLNews