KOLNews

நானும் கொரோனா தான்..! - பிரான்ஸ் நாட்டில் புதிதாய் ஒரு வைரஸ்..!

எத்தனை தடுப்பூசி வந்தாலும், அதிலிருந்து தப்பிக்க தன்னை தொடர்ந்து  மாற்றி கொண்டு, ஒரு புது வகை கொரோனாவாக வந்து நிற்பது வைரசுகளுக்கு வாடிக்கையாகிவிட்டது.  அப்படிதான் பிரான்ஸ் நாட்டில்  ஐஎச்யு பி .1.640.2  என்கிற புதிய வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இது ஓமைக்ரானைவிட அதிகளவில் பரவும் தன்மை கொண்டதாக இருக்கும் என கூறும் ஆராய்ச்சியாளர்கள் .  இது  முதல்முறையாக மத்திய ஆப்பிரிக்கா நாடான கேமிரோனில் இருந்து வந்த பயணி ஒருவரிடம் \ கண்டறியப்பட்டதாக தெரிவிக்கின்றனர். மேலும் அந்த பயணியுடன் தொடர்பில் இருந்த மார்சேயில்ஸ் பகுதியை சேர்ந்த 12 பேருக்கு இந்த வகை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் .

New Variant Emerges in France: B.1.640.2—Not Clear if 'Of Concern'

அத்துடன்  இந்த வகை கரோனா 46 பேருக்கு பரவும் தன்மை கொண்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் . 

 இருப்பினும் , பிற நாடுகளில் இந்த வகை கரோனா இன்னும் கண்டறியப்படவில்லை என்பதாலும் இது குறித்து இதுவரை உலக சுகாதார அமைப்பும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடவில்லை என்பதாலும் உடனடி ஆபத்து இல்லை என் ஆறுதல் அடையலாம்.  

English Summary

I'm a corona too ..! - A new virus in France ..!

Latest Articles

KOLNews