KOLNews

'நகசுத்தி'யா..? கவலை வேண்டாம்...இதை செய்தால் போதும்..!

கை விரலின் முனையில் வீக்கத்துடன் வரும் நகசுத்தி தாங்கமுடியாத வலியை உண்டாக்கும்..இதை சரி செய்ய கீழ்கண்ட இரு வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் செய்தால் போதுமானது.

நக சுத்திக்கு மருந்து -1 

வேப்பிலை  - 10 கிராம் 

மஞ்சள்         - 10 கிராம் 

வேப்பிலையை மை போல் அரைத்துக் கொள்ளவும். மஞ்சள் தூளை கலந்து பிசைந்து கொள்ளவும்.

Image result for neem and turmeric paste

தொப்பி போல் செய்து விரலை மூடி கட்டவும். 12 மணி நேரத்திற்கு ஒரு முறை மீண்டும் புதிதாய் செய்து கட்டவும். இது போன்று தொடர்ந்து 8 நாட்களுக்கு இது போல் செய்துவர நகசுத்தி குணமாகும்.

நக சுத்திக்கு மருந்து - 2

வேப்பிலை                     - 10 கிராம் 

மஞ்சள் தூள்                  - 10 கிராம் 

குப்பைமேனி இலை    - 5 கிராம் 

வேப்பிலையும் , குப்பைமேனி இலையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் . மஞ்சள் தூளை போட்டு பிசைந்து கொள்ளவும்.

குப்பிபோல் செய்து விரலை மூடி கட்டவும். இம்மருந்து இரண்டு வேளைக்குப் பயன்படுத்தலாம். தொடர்ந்து 8 நாட்களுக்கு கட்டி வர நோய் பூரணமாக குணமாகும்.

English Summary

Paronychia ..? Don't worry ... this is enough ..!

Latest Articles

KOLNews