KOLNews

மூலத்தை, நிர்மூலமாக்க..! - எளிய வழிகள்

மூலம் நோய் பிரச்சனை உள்ளவர்கள் படும் பாடு அவர்களுக்கு மட்டுமே தெரியும்.  அதில் இருந்து விடுபட..இதோ சில எளிய வழிகள் 

கருணைக்கிழங்கு: கருணைக்கிழங்கு சூரணத்தை நெய்யில் கலந்து, ஒரு தேக்கரண்டி வீதம் தினமும் 3 வேளை சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.

துத்தி: துத்தி இலையைக் காய வைத்து, பொடித்து ஒரு கிராம் வீதம் மூன்று வேளை தேனில் கலந்து சாப்பிடவும்.

துத்தி மூலிகையின் மருத்துவ பயன்கள்! - Tutti mūlikaiyiṉ maruttuva payaṉkaḷ!  | பெமினா தமிழ்

இம்பூரல்: இம்பூரல் சூரணத்தை, கருணைக்கிழங்கு சூரணத்துடன் சேர்த்து சாப்பிட்டால், ரத்த மூலம் குணமாகும்.

இம்பூரல்-மருத்துவப் பயன்கள் – 5௦௦௦+ தமிழ் குறிப்புக்கள்

நிலவாகை: 'சென்னா'   என்று அழைக்கப்படும் நிலவாகை சூரணத்தை இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி கலந்து சாப்பிட்டு வந்தால், மூலம் குணமாகும்.

English Summary

Piles..! - Simple ways to cure

Latest Articles

KOLNews