KOLNews

வயிற்று கடுப்பு..! எளிதில் குணமாக..

வயிறு சம்பத்தப்பட்ட உபாதைகளை அவ்வப்போது சரி செய்து கொண்டால் எந்த பெரிய வைரஸ் தொற்று ஏற்பட்டாலும், அவை உள்ளுறுப்புகளுக்கு உடனடி பாதிப்பை ஏற்படுத்தாது. 

வயிறு சம்பத்தப்பட்ட உபாதைகளில் பொதுவாக பலருக்கு ஏற்படும் ஒன்று வயிற்று கடுப்பு .

அது குணமாக செய்ய வேண்டியது என்ன என்பதை பார்ப்போம்.

காலையில் எழுந்ததும் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீரை குடித்து வந்தால் வயிற்று கடுப்பு நீங்கும்.

Drink fenugreek (methi) tea to beat period pain | TheHealthSite.com

அதே போல, மாதுளம் பூவை கஷாயம் செய்து குடிக்கலாம்.

 அரச இலை கொழுந்தை அரைத்து மோருடன் கலந்து குடிப்பதன் மூலமும் வயிற்று கடுப்பு குணமாகும்.

 வயிற்றுக்கடுப்பு மூலம் ஏற்பட்ட  ரணம் தீர ... 

இளம் தென்னன் காய் பட்டையை இடித்து பிழிந்து நீரை குடித்து வர இரத்த கடுப்பு குணமாகும்.  

விளாம் பிசின் உடன் அதே அளவு வெள்ளைப் பூண்டு சேர்த்து அரைத்து தயிரில் கலந்து குடிக்க வயிற்று கடுப்பு குணமாகும். 

அதே போல, தொட்டால் சுருங்கி இலை சாறு தயிரில் கலந்து குடிக்க வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

English Summary

Stomach Cramps ..! Heal easily ..

Latest Articles

KOLNews