KOLNews

அந்த 4 செயலிகளை நம்பாதீங்க ..! - எச்சரிக்கும் எஸ்.பி.ஐ. வங்கி

எஸ்.பி.ஐ.எனப்படும்  பாரத ஸ்டேட் வங்கி , நான்கு மொபைல் செயலிகள் மூலம் , பணம் பறிபோக வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் , ஆகவே அவற்றை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

This 23-year-old Indian hacker makes Rs 88,97,350 a year finding bugsசென்ற நான்கு மாதங்களில் ,  AnyDek , Quick Support ,Teamviewer மற்றும் Mingleview  என இந்த நான்கு செயலிகளால் , 150 வாடிக்கையாளர்கள் 70 லட்சத்திற்கும் அதிகமாக இழந்துள்ளனர்  இந்த நிகழ்வுகளை கருத்தில் கொண்டு , ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது கணக்கு வைத்திருப்பவர்களை , தங்கள் மொபைல் போன்களில்யை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், அறியப்படாத எந்த மூலத்திலிருந்தும் யுபிஐ சேகரிப்பு கோரிக்கை அல்லது கியவர் குறியீட்டை எங்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது . மேலும்,  SBI ( பாரத ஸ்டேட் வங்கி ) என்ற பெயரில் , அரை டஜன் போலி வலைத்தளங்கள் இயங்குவதால் , தெரியாத இணையதளத்திலிருந்து உதவி போன் எண்ணைத் தேடாதீர்கள் என்றும்,  எந்தவொரு இரவிற்கும் அதிகாரபர்வ வலைத்தளத்திற்கு மட்டுமே சென்று உங்கள் தகவலை சரியாகப் பார்க்கவும் ஒவ்வொரு டிகிட்டல் பரிவர்க்கனைக்கும் பிறகு வங்கி ஒரு எஸ்எம்எஸ் அனுப்புகிறது என்றும் வங்க வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது .

அத்துடன், வாடிக்கையாளர்,  பரிவர்த்தனையை மேற்கொள்ளவில்லை என்றால் உடனடியாக அந்த செய்தியை என்னம்எஸ் ல் கொடுக்கப்பட்ட எண்ணுக்கு அனுப்பும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

English Summary

Don't trust those 4 Apps ..! - SBI Bank cautioned

Latest Articles

KOLNews