KOLNews

அவளே என் தாய்..! - பெண்ணின் பெருமையை புரிய வைத்த சுவாமி விவேகானந்தர்..!

இந்தியாவைப் பொருத்தவரை 7 வயது சிறுமியை பார்த்து ஒரு பிச்சைக்காரன் கூட , "தாயே..!  பிச்சை இடு..!", என்று தான் கேட்பான்.  'சிறுமியே பிச்சை இடு..!", என என்று கேட்க மாட்டான்.

 அமெரிக்காவிலோ, பிற மேலை நாடுகளிலோ பெண் என்றால் மனைவி அல்லது காதலி, என்ற உணர்விலேயே மக்கள் பார்க்கிறார்கள். ஆனால் இந்தியாவில், பெண்ணை தாயின் வடிவமாக பார்க்கிறார்கள்.

இந்தியாவில் பெண்ணுக்கு தரும் உயர்வை நீங்கள் அறியாததாலையே நான் உங்களை, 'தாய்மார்களே..!',  என்று அழைத்தேன். உடனே சிரித்தீர்கள்.

Image result for swami vivekananda on motherhood

தாய், எங்கள் இலட்சிய கனவு.  எவர் இல்லை என்றால் நான் பிறந்திருக்க முடியாதோ, எவளை இழந்து விட்டால் மீண்டும் அடைய முடியாதோ, அவளே என் தாய்..!,  என் தத்துவங்களை துவக்கியவழும் அவளே.!

Image result for swami vivekananda in america

இந்து மதம் குறித்து விளக்க அமெரிக்கா சென்ற போது, சுவாமி விவேகானந்தர் சொன்னது தான் மேற்கண்ட இந்த பேச்சு.  அவர் பேசிய இந்த வார்த்தைகள் அமெரிக்கர்களுக்கு இந்திய கலாச்சாரத்தின் மீது புதிய புரியலை தோற்றுவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary

She's my mother ..! - Swami Vivekananda who made woman proud ..!

Latest Articles

KOLNews