KOLNews

பளபளக்கும் 'பளிச்' முகம் பெற ஆசையா..? - இதை செய்து பாருங்க..!

அவங்கள பாத்ததுமே எனக்கு புடிச்சிருச்சு..! என நாமும் சொல்லியிருப்போம், பலர் சொல்லியும் கேட்டிருப்போம். அதற்கு காரணம் சம்பந்தப்பட்டவர் முக பொலிவு தான்.

Overnight beauty tips: How to wake up beautiful!

முகத்தில் உள்ள மூக்கு, புருவம், உதடு, போன்றவை சாமுத்ரிகா லட்சணத்துடன் எல்லோருக்கும் அமைவதில்லை. இருப்பினும் நாம் எடுத்துக்கொள்ளும் அக்கறையால் நம் முகத்தை பொலிவாக, பிறர் விரும்பும் வண்ணம் அமைத்து கொள்ளமுடியும். அதற்கான 'டிப்ஸ்' தான் கீழே கொடுக்கப்பட்டவை  

முகம் பளபளக்க - நாட்டு வாழைப்பழம் நன்றாகப் பழுத்ததில் ஆலிவ் ஆயில் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து முகம் கழுவி வரலாம்

முகச்சுருக்கம் மறைய - முட்டை கோஸ் சாறை முகத்தில் தடவி வரலாம்

Beauty Tips: 5 Benefits of Lemon | Style & Beauty

முகம்  வசீகரபெற - சந்தனக்கட்டை எலுமிச்சை சாறில் உறைத்து பூசலாம்

முகம் பிரகாசமடைய - கானாவாழை மாவிலை சம அளவு எடுத்து காய்ச்சி வடிகட்டி அதை முகத்தில் தடவி காயவிட்டு அரை மணி நேரம் கழித்து கழுவவும். 

மேனி பளபளக்க - ஆரஞ்சு பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். 

தோல் வழவழப்பாக - மருதாணி இலையை அரைத்து கருப்பு தோல் மீது தேய்த்து வந்தால், கருப்பு மாறும். 

Cucumber Beauty Benefits And Tips | മുഖക്കുരു ...

உடல் சிவப்பாக மாற -  வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம் பூ சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வர குணமாகும். உடம்பு பொலிவு உண்டாகும்.

முகம் அழகு கூட  - அருகம்புல்லை நீர் விட்டு அரைத்து வடித்து பின் வெல்லம் சேர்த்து பருகிவர உடல் அழகும் முக அழகும் கூடும்

English Summary

Do you want to get a shiny face? - Just try this

Latest Articles

KOLNews