KOLNews

பாஜகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி..!

இன்று, சென்னையில் பிரபல குணச்சித்திர நடிகர் ராதாரவி, பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில்  இணைந்தார். 

முன்னதாக நடிகர் ராதாரவி திமுகவில் இருந்த நிலையில், நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததையடுத்து திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். 

Image result for radha ravi

ஆடுறகு சில நாட்களிலிலேயே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். 

Image result for radha ravi joins bjp

இந்நிலையில், தற்போது அதிமுகவில் இணைந்து 6 மாதம் கூட ஆகாத நிலையில், இன்று அவர் பாஜகவில் இணைந்துள்ளார்.

நடிகர் ராதாரவி, மறைந்த நடிகர் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary

Actor Radharavi joins BJP

Latest Articles

KOLNews