KOLNews

பாகிஸ்தானை.. ஒரு வார்த்தை கேட்டாரா..? - ராகுல் மீது பாயும் பாஜக..!

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது பதிவு ஒன்றில் , சென்ற வருடம் நிகழ்ந்த புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக பாஜக தலைமையிலான மத்திய அரசை தனது கேள்விகளின் மூலம் விமர்சித்து இருந்தார்.

Image result for rahul gandhi sad

இந்நிலையில் அதற்கு பதிலடி தரும் வகையில், பாஜகவின்  செய்தித் தொடா்பாளா் ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் தனது சுட்டுரையில் பதிவில் ,

"புல்வாமாவில் வீரமரணமடைந்த வீரா்களுக்கு நமது தேசமே அஞ்சலி செலுத்தி வரும் நேரத்தில், லஷ்கா், ஜெய்ஷ் பயங்கரவாத அமைப்புகளின் அனுதாபியான ராகுல் காந்தி, மத்திய அரசை மட்டுமில்லாமல்  நமது பாதுகாப்புப் படையினரையும் அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளாா். இந்த தாக்குதலுக்கு காரணமான, உண்மையான குற்றவாளியாகத் திகழும் பாகிஸ்தான் மீது ராகுல் எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. ராகுலை நினைத்து நாம் வெட்கப்பட வேண்டியுள்ளது", 

என பதிவிட்டுள்ளார்.

English Summary

Did he ask Pakisthan a word ..? - BJP on Rahul..!

Latest Articles

KOLNews