2020 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பசி மிகுந்த நாடுகளின் அட்டவணை வெளியாகியுள்ளது. இந்த அட்டவணையில் இடம் பிடித்துள்ள 107 நாடுகளில் இந்தியாக்கு கிடைத்திருப்பது 94 ஆவதுஇடம். இந்த பட்டியலில் இந்தியாவிற்குப் பிறகு நைஜீரியா 98 ஆப்கானிஸ்தான் 99 லிபியா 102 போன்ற 11 நாடுகள் இடம் பிடித்துள்ளன.
இந்நிலையில் இந்து குறித்து தனது கட்டுரையில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, 'இந்தியாவின் ஏழை மக்கள் பசியால் வாடுகின்றனர் ஏனெனில் நமது சிறப்பு நண்பர்களின் பாக்கெட்டுகளை நிரப்புவதில் மட்டுமே மோடி அரசு கவனம் செலுத்துகிறார். என விமர்சித்துள்ளார்
அத்துடன் பசி மிகுந்த நாடுகளின் பட்டியலில் அண்டை நாடுகளான பாகிஸ்தான் 88 நேபாளம் 73 வங்கதேசம் 75 ஆகியவற்றைவிட இந்தியா பின்தங்கியுள்ளது சுட்டிக்காட்டும் வரைபடத்தையும் ராகுல்காந்தி இணைத்துள்ளார்.
English Summary
Filling a friend's pocket without looking at people's hunger ..? -Rahul slams Modi