KOLNews

ராகுல் பற்றி அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா..! - கொளுத்தி போட்ட 'நியூயார்க் டைம்ஸ்'

அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா , காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அரசியல் தெளிவற்றவராக திகழ்வதாக, தெரிவித்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவாழ் ஏற்ப்பட்டுள்ள  'A Promised Land' என்ற புத்தகம் குறித்து, அமெரிக்காவின் பிரபல நாளிதழான நியூயார்க் டைம்ஸ், தலையங்க விமர்சனம் செய்துள்ளது. அதில், ராகுல் காந்தி ஒரு பதற்றமான, அறியப்படாத குணம் கொண்டவர் என, ஒபாமா கூறியிருப்பதாக குறிப்பிட்டுள்ளது. 

குறிப்பாக , ஆசிரியரிடம், பாடத்தை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் மாணவரைப் போலவே, ராகுல் காந்தி அதீத ஆர்வம் கொண்டவராகவே இருப்பதாகவும், ஒபாமா குறிப்பிட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அத்துடன், ஒரு விஷயத்தை முழுமையாக அறிந்து கொள்வதில், ஆர்வம் இல்லாதவராகவும், ராகுல் காந்தி உள்ளதாகவும்  ஒபாமா எழுதியிருப்பதாக கூறியுள்ளது.

English Summary

Former US President Barack Obama about Rahul ..! - The 'New York Times' make fire

Latest Articles

KOLNews