KOLNews

நேர்மையானவர்களின் வருகை, கட்சிக்கு பலம் சேர்க்கும்..! - கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியில், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சந்தோஷ் பாபு, நேற்று இணைந்த நிலையில், நேர்மையானவர்களின் வருகை, கட்சிக்கு பலம் சேர்க்கும் என அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக, வெளியிட்டுள்ள அறிக்கையில், 

Former IAS officer Santhosh Babu joins Kamal Haasan's MNM | The News Minute

தமிழக அரசின் பல்வேறு உயர் பதவிகளை வகித்த மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்தோஷ்பாபு, அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டவர். ஊழலுக்கு எதிராக போராடியவர், மக்கள் சேவைக்காக கட்சியில் இணைந்துள்ளார், அவரை வரவேற்கிறோம்.இவரைப் போன்ற நேர்மையானவர்களின் வருகை, கட்சிக்கு பலம் சேர்க்கும். சந்தோஷ்பாபுவை தலைமை அலுவலக பொதுச் செயலராக நியமிக்கிறேன்.

என தெரிவித்துள்ளார் கமல்.

English Summary

The arrival of honest people will add strength to the party ..! - Kamalhasan

Latest Articles

KOLNews