KOLNews

உங்கள் கிரகத்தின் விருட்சம் எது தெரியுமா ?

ஜாதகங்களில் நம்பிக்கையுடையோர் அனைவரும் தங்களில் கிரக நிலையை உணர்ந்து அதற்கேற்ற வழிபாடு முறைகளை மேற்கொள்ள முயல்வது இயல்பு. அப்படிப்பட்டவர்கள் தங்களுக்கான கிரக  பலாபலன்களை முழுமையாக பெற அதற்கூறிய விருட்சங்களை (மரம்) வழிபடுவது நல்லது.

கிரகங்களின் விருட்சம் - 

இந்த கிரகங்களின் சத்துக்கள் உள்ள பூக்கள் , காய்கள் , கனிகள் , இலைகள் , பல்வேறுபட்ட செடி கொடிகளில் இருந்தாலும் கூட சித்தர்கள் ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு விருட்சம் என்று ( மரம் ) ஆய்வு செய்து எழுதியுள்ளனர் . 

Guide to grow the Miraculous Jackfruit; step by step method explainedஅதன்படி சூரியனுக்கு எருக்கு மரமும் , சந்திரனுக்கு பாதிரி மரமும் , செவ்வாய்க்கு மாதுளை சிறு மரமும் , புதனுக்கு பசும் மருத மரமும் ( அர்ஜூன மரம் ) , குருவுக்கு மாமரமும் , சுக்கிரனுக்கு பலா மரமும் , சனிக்கு எட்டி மரமும் , ராகுவுக்கு கருநார்த்த மரமும் , கேதுவுக்கு புளியமரமும் , இவ்விதமாக ஆய்வு செய்து எழுதி உள்ளனர் . இம்மரங்களை கொண்டு இதில் உள்ள சத்துக்களை பிரித்து பார்க்கும் போது அக்கிரகத்தின் சத்து அதிகம் உள்ளது என்று எழுதி உள்ளனர் 

English Summary

Do you know what is the tree for your planet is?

Latest Articles

KOLNews