KOLNews

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆண் குழந்தை

லாக் டவுன் காலத்தில் செர்பிய நடிகை நடாஷா ஸ்டான்கோவிச்சை  திருமணம் செய்தார் ஹர்திக் பாண்ட்யா. அதை சமூக வலைதளங்களிலும் ஹர்திக் பாண்ட்யா வெளியிட்டிருந்தார் 

இந்நிலையில் இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஏற்கனவே, காதலித்து வந்த இருவரும் கடந்த ஜனவரி மாதம் புத்தாண்டையொட்டி வெளிநாட்டில் நடுக்கடலில் வைத்து மோதிரம் மாற்றிக் கொண்டு காதலை வெளிப்படுத்தியது நினைவிருக்கலாம்.

தற்போது குழந்தையுடன் தம்பதிகள் இருக்கும் புகைப்படம் வைரலாகி உள்ளது.

English Summary

Boy child to cricketer Hardik Pandya

Latest Articles

KOLNews