KOLNews

ஒலிம்பிக் போட்டியில் இந்தியா..! - சிந்து மற்றும் தருண்தீப் ராய் வெற்றி ..!

நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியின் பதக்க பட்டியலில் இந்திய 41வது இடத்தில் இருந்தாலும், அவ்வப்போது ஆறுதலாக சில வெற்றிகளும் கிடைத்து வருகின்றன.  

PV Sindhu takes another step towards the medal, defeats Chiung in straight  games to enter the pre-quarterfinals | TubeMixஅந்த வகையில்,  மகளிர் பேட்மிண்டன் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார் . அவர் ஹாங்காங் வீராங்கனை யீ நகன் செயுங்கை 21-9 , 21-6 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி காலியுறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார் . 

The storied career of veteran Indian archer Tarundeep Raiஅதே போல, வில்வித்தை ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் உக்ரைன் வீரர் ஒலெக்சி ஹன்பின்னை வீழ்த்தி இந்திய வீரர் தருண்தீப் ராய் வெற்றி பெற்ற்றுள்ளார்  . அவர், 6-4 என்ற கணக்கில் உக்ரைன் வீரரை வீழ்த்தியுள்ளார் .  

English Summary

India in Olympics ..! - Sindhu and Tarundeep Rai win ..!

Latest Articles

KOLNews