KOLNews

ஸ்விஸ் ஓபன் பாட்மிண்டன்..! - வி.சிந்து, சாய்னா ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆர்வம்..!

செவ்வாய்க்கிழமை முதல் ஸ்விட்சர்லாந்தில் நடைபெறும் ஸ்விஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவால் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

ஏற்கனவே, மகளிர் ஒற்றையர் பிரிவு தொடக்க சுற்றுகளில் போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடம்பெற்றுள்ள சிந்து, துருக்கியின் நெஸ்லிஹான் யிகிட்டை எதிர்கொள்கிறார். அதே போல, உலகின் முன்னாள் முதல்நிலை வீராங்கனயைான சாய்னா நெவால் தாய்லாந்தின் பித்தாயபோர்ன் சாய்வானைசந்திக்க உள்ளார். 

சிந்து, சாய்னா தொடர்ந்து வெற்றி பெரும் நிலையில்,அரையிறுதியில் ஒருவருடன் ஒருவர் மோதவும் வாய்ப்புள்ளது என்பதால் ரசசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.

English Summary

Swiss Open Badminton ..! -PV Sindhu, Saina fans are interested to watch the game ..!

Latest Articles

KOLNews