KOLNews

வைரம்..! - ஆன்மீக, மருத்துவ சிறப்புகள்

கிரகங்களின் வேகத்தால் நவகற்க்கல் உற்பத்தியாயின.  அந்த கற்கலையே நாம் நவரத்தினம் என்கிறோம் . அவை முறையே வைரம் , வைடூரியம் , மரகதம் , புஷ்பராகம் , மாணிக்கம் , நீலம் , கோமேதகம் , பவளம் , முத்து ஆகியவைகள் ஆகும் . இவற்றின் சிறப்புகளை ஒவ்வொன்றாய் பார்ப்போம்.

அந்த வகையில் இன்று ..வைரம்..!

நவரத்தினங்களில் வைரம் மிக சிறந்ததும் சூரியனுக்கு ஒப்பானதும் ஆகும் . இது மண்ணில் இருந்து வெட்டி எடுக்கப்படும் கல்லாகும் . இந்த வைரத்துக்கு இலக்கமான எண் - ஆறு ஆகும் . இவ்வைரத்தின் கிரகமோ சுக்கிரன் ஆகும் , இவ் வைரத்தின் நிரமோ வெண்மை . இவ் வைரத்தின் கோணமோ ஐங்கோணமாகும் . வைரத்தின் திக்கோ கிழக்கு .

Mochai Kottai Biryani Recipe | Awesome Cuisine

வைரத்தின் தாண்யமோ மொச்சை பயிர்  . இந்த வைரத்தின் குணமோ பெண் குணம் . இவ்வைரத்தின் வாகனமோ கருடன் ஆகும் . வைரத்தின் சுவையோ இனிப்பு சுவை ஆகும் . வைரத்தின் உலோகமோ வெள்ளி . வைரத்தின் துணியோ வெண்பட்டு , இந்த வைரத்தின் தேவதையோ லட்சுமி  . இந்த வைரத்தின் மரமோ அத்திமரம், இந்த வைரத்தின் புஷ்பமோ வெண்தாமரை . கிரக க்ஷேத்திரமோ ஸ்ரீரங்கமாகும் . 

இவ்வைரத்தின் ராசியோ ரிஷபம் , துலாம் ஆகும் . இவ்வைரத்தின் ராசி அமைப்புப்படி டிகிரியோ முப்பது முதல் அறுபது வரையும் நூற்றெண்பது முதல் இருநூற்று பத்து வரை இதன் டிகிரி ஆகும் . இவ்வைரத்தால் வரும் நோய்கள் , வாத , கப நோய் ஆகும் . இவ்வைரத்தால் செய்யப்பட்ட மருந்தால் வாத நோய் , கபநோய் தீரும் . 

English Summary

Diamond ..! - Spiritual, medical specialties

Latest Articles

KOLNews