KOLNews

இந்த தேகம் மறைந்தாலும்..இசையாய் மலர்வேன்..! - மறைந்தார் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..!

50 ஆண்டுகளாக தன் பாட்டின் மூலம் மக்களை மகிழ்வித்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கொரோனா தொற்றின் காரணமாகவும், நுரையீரல் தொற்று காரணமாகவும், 50 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.

இந்திய மொழிகள் பலவற்றில் பாடிய இவர் அதிகம் பாடியது தென்னிந்திய மொழிகளில், பல விருதுகளை பெற்ற இவரின் குரல் வானொலிகளில் ஒலிக்காத நாள் இல்லை. மனித உணர்வுகளின் அணைத்து விதமான பாவங்களுக்கும் பாடல் பாடிய பாடகர்.  42000 பாடல்களுக்கு மேல் பாடிய உலகின் ஒரே பாடகர் எஸ்பிபி. 

இவரின் மறைவு ஒட்டு மொத்த திரையுலத்தை மட்டுமின்றி, சமூத்தின் அணைத்து தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

English Summary

Even if this stagnation disappears .. I will blossom with music ..! - Singer SB Balasubramaniam passed away ..!

Latest Articles

KOLNews