KOLNews

உடல் எடை குறைய ..பச்சைப்பயறு சாலட்..!

உடல் பெருக்கும் பல உடல் உபாதைகளை உருவாக்குவதோடு, இயல்பாக நடமாடுவதையே சிரமத்துக்கு உள்ளாக்கிவிடும். இதனை போக்க உடற்பயிற்சிகள் செய்வதுடன், உணவு முறையை சீராக்குவதும் முக்கியம். அப்படி உடல் எடையை குறைக்கும் முக்கியமான ஒன்று, பச்சைப்பயறு சாலட்.

தேவையான பொருள்கள் : 

முளைகட்டிய பச்சைப்பயறு - கால் கப், வெள்ளை மிளகு - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - இரண்டு டீஸ்பூன், தக்காளி , வெங்காயம் - 1, கொத்தமல்லித் தழை சிறிதளவு  உப்பு - தேவையான அளவு.

பச்சைப்பயறைத் தண்ணீர் விட்டு , இரவு முழுவதும் ஊற விட வேண்டும் . காலையில் தண்ணீரை வடித்துவிட்டு பயறை ஒரு துணியில் கட்டித் தொங்கவிடவேண்டும் . மறுநாள் பயர் முளைவத்திருக்கும், அதனுடன், தக்காளி , உப்பு , மிளகுத்துன் சேர்த்துக் கலந்து மேலாக எலுமிச்சைச் சாற்றைக் கலந்து பொத்தமல்லித் தழையைத் துவவும் 

பலன்கள் - பச்சைப்பயரில் புரதம் , கால்சியம் , மக்னீசியம் , இரும்புச் பத்து வைட்டமின் பி போன்ற சத்துக்கள் நிறைவாக உள்ளன . நார்சத்தும் அதிக அளவில் உள்ளது உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்களுக்கு  . கட்டுக்குள் வைக்க நினைப்பவர்களுக்கும் எற்ற சத்தான உணவு பொட்டாசியம் நிறைவாக உள்ளதால் ரத்த அழுத்தத்தைக் சீராக வைத்திருக்கும் 

English Summary

Lose weight ..green bean salad ..!

Latest Articles

KOLNews