KOLNews

கனவில் பணம்.. பலன் என்ன?

கனவில் நாம் காணும் காட்சிகளுக்கு பலன் நேர்மாறாக இருக்கும் என சொல்கிறார்கள் கனவை குறித்து ஆய்வு செய்பவர்கள்.  பொதுவாக பணம் கனவில் வந்தால் கிடைக்கும் பலன் எப்படிப்பட்டதாக இருக்கும் என பார்ப்போம்...

ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் - 

ᐈ What's The Biblical Meaning Of Coins In Dreams? [2020]

 நீங்கள் ரூபாய் நோட்டுகள் அல்லது நாணயங்களை எண்ணிப் பார்ப்பது போலவும்,  பார்ப்பது போலவும் கனவு கண்டால், நீங்கள் உங்களுடைய வருமானத்தை விட அதிகமாக செலவழிக்கிறீர்கள் என்று பொருள். இனி செலவுகளை நீங்கள் கட்டுப்படுத்தாவிட்டால், உங்கள் கடன் சுமை ஏறிவிடும்.

Make Rs 200, Rs 500, Rs 2,000 Indian notes legal in Nepal: Country to RBI |  Business Standard News

 பணத்தை கொடுப்பது -  நீங்கள் யாருக்காவது பணம் கொடுப்பது போல் கனவு கண்டால்,  நீங்கள் சிறு முதலீடு செய்து,பெரிய அளவில் லாபம் சம்பாதிக்கப் போகிறீர்கள் என்று பொருள். ஆனால், பணம் கைக்கு வந்ததும் உங்களுக்கு இருக்கும் கடன்களை அடைப்பது முழு கவனம் செலுத்த வேண்டும். அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். 

India's love for cash hinders move to digital economy

 பணத்தை பெறுதல் -  நீங்கள் யாரிடமாவது பணத்தை பெற்றுக் கொள்வது போல் கனவு கண்டால், விரைவில் உங்களுக்கு பெரிய அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்படப் போகிறது என்று பொருள். ஆனால் அது உங்களை பயமுறுத்தினாலும் எப்படியாவது அதை சமாளித்து விடுவீர்கள்.

English Summary

Money in a dream .. What is the benefit?

Latest Articles

KOLNews