KOLNews

பூஜை.! - கவனத்தில் கொள்ளவேண்டியவை..!

பூஜை செய்யும் பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களாக நம் முன்னோர்கள் கூறியவை..

செவ்வாய் புதன் வெள்ளி ஆகிய தினங்களில் குத்துவிளக்கை தேய்த்து சுத்தப்படுத்த வேண்டாம்.. 

Image result for panja pathiram

விளக்கு மற்றும் பூஜைக்குரிய சாமான்களை, வீட்டில் எச்சில் பாத்திரங்களை இருக்கும் இடத்தில் வைத்து தேய்க்க கூடாது .வேறு சுத்தமான இடத்தில் வைத்து தேய்க்க வேண்டும்.

 கூடியவரை இந்த வேலையை குடும்ப தலைவியோ அல்லது பெண், மருமகள் ஆகியோர் செய்வது நல்லது.

Image result for panja pathiram

பூஜை அறையில் பஞ்சபாத்திரம் இருக்கவேண்டும். அதில் தினமும் புதிய நீரை ஊற்றி வைக்க வேண்டும். பூஜை அல்லது வழிபாடு முடிந்த பின் அதிலிருந்து சிறிது தண்ணீரை கையில் எடுத்து ஊற்றி பருக வேண்டும்.

பஞ்ச பாத்திரங்கள் என்பவை துளசி, அருகு, வேம்பு, வன்னி, விஸ்வம் என்ற ஐந்தும் ஆகும்.

இந்த ஐந்து மூலிகைகளும் தெய்வீகமானவை, பூஜை கூறியவை. இவைகளை சேர்த்து நீர் விழும் பாத்திரம் பஞ்ச பாத்திரம் எனப்படும். 

English Summary

Puja.! - Things to note ..!

Latest Articles

KOLNews