KOLNews

கட்டில் சுகத்தில் பெண்களின் 'கை'க்கு என்ன வேலை தெரியுமா ?

ஆண், பெண் உடலால் இணைந்திருப்பது இருவருக்குமே சுகமளிக்கக்கூடிய விஷயம். படுக்கறையில் இருவரும் இணைந்திருக்கக்கூடிய நேரத்தை இனிமையானதாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

உடலுறவை பொறுத்தவரையில் ஆண் மட்டுமே செய்யும் வேலை கிடையாது. அந்த சமயத்தில் பெண்களும் ஆண்களுக்கு உந்துசக்தியாக சில காரியங்களை செய்யலாம்.

குறிப்பாக பெண் தன்னுடைய கைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதுதான் இங்கு மிக முக்கியமானது.

 பெண்கள், படுக்கறையில் வெறும் கண்ணை மட்டும் மூடிக்கொண்டு இயந்திரம் போல்  படுத்திருக்கக்கூடாது. இதனால் அந்த உறவு இனிமையானதாக அமைந்து விடாது.

அதற்காக ஆண்களின் தலைமுடியை கைகளால் கோதி விடலாம். அல்லது அவர்களின் உடல் முழுவதும் அதாவது ஆன் உறுப்பு உட்பட லேசாக தடவி கொடுக்கலாம்.

Image result for women hand in sexஅதே போல் ஆணின் பின் பக்கத்தை தடவுவதும், லேசாக்க கீறுவது கூட காமத்தை அதிகரிக்கும். ஆண் தொடையின் ஆதி பகுதியில் தன கையை வைத்து ஆணை தன்னுடன் இறுக்க அணைப்பது. 

ஆணின் தலையை கோதிக்கொண்டே தனது மார்புக்கு நடுவில் ஆணின் முகம் புதையும்படி அழுத்த வேண்டும்.

 Image result for women hand in man head on sexஅப்போது ஆண்களுக்கு உணர்ச்சி அதிகமாகி உடலுறுவில் மேலும் தன்னுடைய வேகத்தை அதிகப்படுத்த முடியும்.

எனவே பெண்களும் ஆண்களுக்கு இணையாக உறவில் ஈடுபட்டால் இல்லறம் சிறப்பாக அமையும். இது போன்ற பெண்கள் தன்னுடைய கணவர்களுக்கு செய்வார்கள் என்றால் அந்த குடும்பத்தில் சந்தோஷம் எப்போதும் பெருகிக்கொண்டே போகும்.

English Summary

What work does the 'Hand" of woman should do in Bed..?

Latest Articles

KOLNews