KOLNews

சீனா மறைத்து விட்டது..! - டிரம்ப் பாய்ச்சல் ..!

அமெரிக்கா. நேற்று , வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

 "சீனாவே கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணம். முன்கூட்டியேஅந்த வைரஸ் பாதிப்பு பற்றி சீனா தெரிவித்து இருந்தால் இன்று உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகளை தடுத்து இருக்கலாம். சீனா செய்த தவறுக்கு தற்போது உலகம் பெரும் விலையை கொடுத்து கொண்டிருக்கிறது.

கொரோனா பற்றிய உண்மையான தகவல்களை வெளியிடாததால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் தொடர்பான தகவலை சீனா மறைந்துள்ளது". என தெரிவித்தார்.

ஏற்கனவே கொரோனா வைரசை சீனா வைரஸ் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்ததும், அதற்கு சீனா கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியதும் கவனிக்கத்தக்கது.

English Summary

China hided this ..! - Trump leaps ..!

Latest Articles

KOLNews