KOLNews

4வது முறையாக இலங்கை பிரதமாகிறார் மஹிந்த ராஜபக்ஷ ..!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்றதன் மூலம் மஹிந்த ராஜபக்ஷ இன்று நான்காவது முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார். 

கடந்த 5ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது 225 உறுப்பினர்களை கொண்ட இந்த தேர்தலில், அதிபர் மகிந்த ராஜபக்சேவின் கட்சிக்கு 145 இடங்களும் கூட்டணி கட்சிகளுக்கு 5 இடங்களும் கிடைத்தன 

மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றிய நிலையில் மஹிந்த ராஜபக்ஷ இன்று நான்காவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார்.அவருக்கு இலங்கை அதிபரும் அவரது சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷ பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இலங்கையின் புதிய நாடாளுமன்றம் வரும் 20ஆம் தேதி கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. 

English Summary

Mahinda Rajapaksa becomes Prime Minister of Sri Lanka for the 4th time ..!

Latest Articles

KOLNews