KOLNews

தடுப்பூசி செலுத்தாவிட்டால் அனுமதி இல்லை ..! - உஷாராகும் அரபு நாடுகள்

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் ஒமைக்ரான் பாதிப்புகள் அதிகம் இருக்கும் எனும் கணிப்பையடுத்து, கொரோனா தடுப்பூசியின் இரண்டு 'டோஸ்'களையும் செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு அந்நாட்டிற்குள் பயணிக்க தடை விதிக்கப்பட உள்ளது.

அங்கு இதுவரை ; 91.50 சதவீதம் பேருக்கு இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ள நிலையில், . 'பூஸ்டர்' டோஸ் எனப்படும் கூடுதல் டோஸ் செலுத்தும் பணிகளை விரைந்து துவங்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு முடிவு செய்துள்ளது.

அத்துடன், வரும் 10ம் தேதி முதல் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொள்ளாத மக்களுக்கு நாட்டிற்குள் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

English Summary

No vaccination is not allowed ..! - Cautious Arab countries

Latest Articles

KOLNews