KOLNews

விபத்தில் சிக்கிய பிலிப்பைன்ஸ் விமானம்..! - பயணம் செய்தவர்கள் கதி என்ன ..?

பிலிப்பைன்ஸ் நாட்டின் விமானப் படைக்குச் சொந்தமான C - 130 எனும் ராணுவ சரக்கு விமானம் . 65 பேருடன் கிளம்பிய நிலையில், சுடிவில் விபத்துக்குள்ளாகியுள்ளது . 

இன்று காலை 11.30 மணியளவில் விபத்தில் இந்த விமானம் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது . சுதுவில் உள்ள ஜோலோ துறைமுகத்தில் தரை இறங்கிய பொழுது , இந்த விமானம் விபத்தில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதுவரை, இந்த விமானத்தில் இருந்த 65 பேரில் இதுவரை 40 பேர் வரை மீட்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளநிலையில், பிறரின் நிலை என்ன ? ஆனால் , விமானம் எப்படி விபத்தில் சிக்கியது என்பது குறித்து முறையான காரணம் இன்றும் வெளியிடப்படவில்லை . இருப்பினும் விமானம் தரையிறங்கும் போது விழுந்து , தீ பற்றியதால் இந்த விபத்தில் பலர் இறந்து இருக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது .

இதற்கிடையே , விபத்து குறித்து பேசியுள்ள பிலிப்பைன்ஸ் ராவை தாபதி சிரினிட்டோ சோபெரானா மீட்புப் படை வீரர்கள் விமானப்படை தளத்தில் களமிறங்கியுளதாகவும் , இந்த விபத்தில் இருந்து அதிக உயிர்களை காப்பாற்ற முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

English Summary

Philippine plane crashes ..! - What happened to the travelers ..?

Latest Articles

KOLNews