KOLNews

உலகின் பணக்கார பெண் இசைக்கலைஞர் 'ரிஹானா'..! - ஃபோர்ப்ஸ் பத்திரிகை.தகவல்..

ஃபோர்ப்ஸ் பத்திரிகை,  பிரபல மேற்கிந்திய பாடகி  'ரிஹானா'வை   "உலகின் மிகப்பெரிய பெண் இசைக்கலைஞர்" என்று தெரிவித்துள்ளது 

அவர் பாடகியாக மட்டுமல்லாமல் பேஷன் துறையை சேர்ந்தவராகவும் உள்ளார்.

 'ஃபுளியன்' அழகு சாதனத்தின் விற்பனை  மூலம் அவருக்கு600மில்லியன் டாலர் கிடைக்கிறதாம் 

இதனால் , பிரபல இசை கலைஞர்களான மடோனா மற்றும் பியோனஸ் ஆகியோரை அவர் முந்தியுள்ளார்.

ரிஹானாவின்   ஸ்டூடியோ ஆல்பம் "ஆண்டி" 2016 ஆம் ஆண்டில் வெளிவந்தது.

இருப்பினும் , 31 வயதான ரிஹானா, அவரது அழகு, உள்ளாடை மற்றும் பிற ஆடைவகைகளில் அதிக கவனம் செலுத்துகிறாராம்.

ரிஹானாவின் உண்மையான பெயர் ராபின் ரிஹானா ஃபுட்டி

செப்டம்பர் 2017 ல் அறிமுகப்படுத்திய 'ஃபேஷண்ட் பியூட்டின்'  முதல் சில வாரங்களில் $ 100 மில்லியனை விற்றது. பின் அது  கடந்த ஆண்டு $ 570 மில்லியனாக பெருகியது என்கிறது  ஃபோர்ப்ஸ் நிறுவனம்

Image result for World's richest female musician 'Rihanna' - Forbes Magazine.Please report ..ரிஹானா தனது பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்ததாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.

"உலகளவில் மொத்த அழகுசாதன  தொழில் 480 பில்லியன் டாலர் மதிப்புள்ளதாகும் - 2018 ஆம் ஆண்டில் இங்கிலாந்து சந்தை $ 17 பில்லியனாக மதிப்பிடப்படுகிறது

ரிஹானா குறித்து ," ஹானா சைமன்ஸ்,  என்ற உலக புகழ்  அழகு மேலாளர் கூறுகையில், 

"ஆரம்பத்தில் இசையால் புகழ் அடைந்திருந்தாலும் , மீண்டும்திசை துறைக்கு திரும்ப வேண்டிய அவசியாம் இல்லாத அளவிற்கு ரிஹானா சம்பாதிக்கிறார், அவர் தனது பொருட்களுக்கான வாடிக்கையாளர்களுடன் தொடர்பிலேயே இருக்கிறார்.சமூக ஊடக ரசிகர்களிடமும் நெருக்கமாக பகிர்ந்துகொள்கிறார்.

 மேலும் புதுமையான தயாரிப்புகள் மற்றும் வெளியீட்டு தேதிகள் குறித்து அவர் எப்பொழுதும் அறிந்து வைத்துள்ளார்", .என்று  தெரிவித்தார்.

 

 

 

 

English Summary

World's richest female musician 'Rihanna' - Forbes Magazine.Please report .

Latest Articles

KOLNews